Monday, June 29, 2015
On Monday, June 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில்
அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே
நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி
பூஜை தலைமை கொறாடா மனோகரன்தலைமையில்
நடைபெற்றது
அஇஅதிமுக
சார்பில்;; சட்ட மன்ற தொகுதி
உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர்
ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள்
மாவட்ட கழக பகுதி ஒன்றிய
நகர பேரூர் தொகுதி பாகம்
ஊராட்சி கிளை வட்டம் கழக
செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
0 comments:
Post a Comment