Monday, July 13, 2015
On Monday, July 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.7.15 சபரிநாதன்
9443086297
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 40
வார்டு பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலைமையில் மனு கொடுத்தனர்.
40 வார்டு எடமலைப்பட்;டி புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள 4லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து எ டமலைப்பட்டிபுதூர் ஒரு பகுதி மட்டும் கொள்ளிடம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் குடிநீர் 6மாத காலமாக மிகமோசமாக கலப்படத்துடன் மண்கலந்த தன்மையில் உள்ளது பொதுமக்கள் பயன்படுத்த கடினமாக உள்ளது அன்றாடம் பயன்படுத்தும் நீர் மோசமான நிலையில் உள்ளது என்று பலமுறை மனு அளித்தும் உள்ளோம் அப்படி மனு அளிக்கும் போது நீர் சுத்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது மிக அருகாமையில் உள்ள காவிரி குடிநீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து முறையாக வழங்கி வந்த குடிநீரை நிறுத்தி விட்டு முறையாக வரிசெலுத்தும் மக்களின் வயிற்றில்; அடித்துவிட்டு அருகாமையில்; புதிதாக கட்டப்பட்டு வரும் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு காவிரி குடிநீர் இணைப்பை கொண்டு செல்ல இருப்பதாக அதை கண்டித்தும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் வரிசெலுத்தும் ஏழை மக்களின் வஞ்சிக்காமல் பழைய காவிரி குடிநீர் இணைப்பை பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வழங்க வழியுறுத்தி மக்களும் 40 வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலையில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருச்சி 26.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ளுசுஆரு சார்பில் 3கோடி நிவாரணம் வாங்கிக் கொடுத்தும் குடி தண்ணீரில் சாக்கடை ...
-
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன்...
0 comments:
Post a Comment