Monday, July 13, 2015
On Monday, July 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
வருகின்ற கரும்பு சீசனுக்கு அக்டோபர் 1 முதல் செப்டபம்பர் 30 வரை கரும்;பாலைகள் முடிப்போவதாகவும் 3லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை சுமார் 100லட்சமடன் கரும்;பை வெட்ட மாட்டோம் என்று கரும்பாளைகள் தனியார் சங்கம் அறிவித்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவியத்த விலையை கடந்த 2வருட மாக தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வில்லை மார்ச் மாதம் முதல் வெட்டிய கரும்புக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை அதனை கேட்டால் கர்நாடகாவில் 5சதவீதம் வாட் வரி கிடையாது என்றும் தமிழ்நாட்டில் வாட்5சதவீதம் போடுகிறார்கள் அதனால் கார்நாடகாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி தமிழக சர்கார் இறக்குமதி செய்துகொள்கிறது என்றும் ஆதலால் ஆலைகளில் சர்க்கரை முட்டைகள் தேங்கியுள்ளது இதனால் விவசாயிகள் தற்கொலை ந்pலைமைதான் உள்ளது அதனால் மாவட்டஆட்சியர் அலுவளகத்தில் விஷம் குடித்து இறக்கப்போவதாக அதற்கு அனுமதி வழங்கிடுமாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யக்கண்ணு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment