Wednesday, July 15, 2015
On Wednesday, July 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அகில பாரத ஹிந்து மஹாசபா சார்பில் புடவை செருப்பு தலைமை தபால் நிலையத்திற்கு வந்த மாவட்ட தலைவர் கங்காதரன் கைது செய்யப்பட்டார்
ஆம்பூர் கலவரத்தில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளானதை கேட்காத வைக்கோவிற்கு புடவையும் முஸ்ஸலிம்களுடன் நோம்பு திறக்க சென்ற வைகோ ஹிந்துத்துவா சக்திகளை கால்ஊன விடமாட்டோம் என்று சொல்லியதற்கு செருப்பும் தாபாலில் பார்சல் அனுப்ப வந்த அகில பாரத ஹிந்து மஹாசபா மாவட்ட தலைவர் கங்காதரன் கைது செய்யப்பட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment