Monday, August 17, 2015
சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில்
விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழை மக்கள்
பயனடையும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்.
அதன் அடிப்படையில் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு
விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புத் திட்டத்தின்
மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை
வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 4,5ஆம் கட்டமாக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. இவ்விழாவில் 3131 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர்
டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி
துணைத்தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
சி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுடர்வள்ளி,
சிவகாசி நகராட்சித் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பக்ருதின், மாவட்ட
ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment