Sunday, September 27, 2015
பிரதம மந்திரியின் சிறப்பு திட்டமான 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டம் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களாhல் குறு மற்றும் சிறு உற்பத்தி தொழில்கள் மற்றும் சேவைத் தொழில்களில், துவங்குவதற்கும் சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் குறைந்த வட்டியில் சொத்து பிணையம் இன்றி வங்கியில் கடன் பெறும் விதமாக நாடு முழுவதும் 08.04.2015 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக ;சிசு' பிரிவில் ரூ.50,000ஃ- வரை கடன் பெற சொத்து பிணையம் மற்றும் மனு பரிசீலனை கட்டணம் ஏதுமில்லை. மாத வட்டி ரூ.100ஃ-ற்கு ரூ.1 மட்டுமே. திருப்பி செலுத்தும் காலம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் ஆகும். நடைமுறை மூலதனம் 'முத்ரா' அட்டையின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 'கிஷோர்' மற்றும் ரூ.10.00 இலட்சம் வரையிலான இனம் தவிர ரூ.5.00 இலட்சம் வரையிலான 'தருண்' திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கடன் முகாம் 28.09.2015, திங்கள்கிழமையன்று தெற்கு பீச் ரோடு, பெல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வங்கியாளர்கள், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ போன்ற மாநில அரசு துறைகளும் தங்களது திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சயர் அவர்கள் துவக்கி வைத்து ஒப்பளிப்பு ஆணையினை வழங்கவுள்ளார்கள்.
ஆர்வமுள்ள குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment