Friday, January 08, 2016
On Friday, January 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அரசாணையை வெளியிட்டதற்கு நன்றிதெரிவித்து ப.ஜ.க தொண்டர்கள் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழர்களின் பாரம்பரிய விளையட்டும், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்கட்டிருந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என தமிழகம் முழுவதும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்த நிலையில் இன்று மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதர்க்கான தடையை நீக்கி அரசாணையை வெளியிட்டது. இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி ஏர்போட் பகுதி ப.ஜ.க தொண்டர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து, நன்றி கோஷமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment