Wednesday, February 17, 2016
On Wednesday, February 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் முத்துகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், வணிகவியல்,கணிதம், உயிரியல்,தாவரவியல், கணினி உள்ளிட்ட இளங்கலை பாடப்பிறிவில் 115 மாணவர்களும், 161 மாணவிகளும் நுண்ணுயிரியல், சமூகப்பநிதுரை, உயிர்தொழிற்நுட்பவியல் போன்ற முதுநிலை பாடப்பிரிவில் 49 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இளங்கலை ஆங்கிலத்துறையில் சங்கீதா, நுண்ணுயிரியல் துறையில் நித்தியா,முதுநிலை உயிர்தொழிற்நுட்பவியல் துறையில் வசந்தி, வணிகவியல் துறையில் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 24 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment