Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சி
2016 சட்டமன்ற தொகுதி முதல் கட்டமாக 50
வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது
2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி சுமார்
120 தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடும் அதில் நாட்டின் இப்போதைய சுழலுக்கு காரணமான முன்னாள் இன்னாள் மந்திரிகள் அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும்
100 தொகுதிகளில் அவர்களை எதிர்த்தும் வேட்பாளர்களை நிருத்துவோம் சமூகத்தின் பல தளங்களிலும் போராடும் இயங்கிவரும் சமூக ஆர்வலர்கள் 20
பேரை வேட்பாளர்களாக அறிவிக்;க உள்ளோம் அதன் முதற்கட்டமாக இந்த 50
பேர்கொண்ட முதல் வேட்பாளர் பட்டியளை அறிமுக படுத்துகிறோம் என்றும் நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மாநில தலைவர் கார்த்திக்ராஜா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
0 comments:
Post a Comment