Saturday, February 27, 2016
On Saturday, February 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா 68
பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது.
கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68
வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பாலக்கரை பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்
5000பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீரைக்கடை பஜார் தாராநல்லூர் பகுதியில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர் வெல்லமண்டி நடராஜன் தலைமை கழக பேச்சாளர் தேனி.பா.ராமர் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment