Tuesday, February 02, 2016
ஹைதராபாத் பல்கலை கழக மாணவர் ரோகித் சக்கரவர்த்தி வெமுலா அவர்களின் தற்கொலைக்கு நீதி வேண்டி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர் பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே திருச்சி மாவட்ட செயலாளர் கனி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் காஜா முஹைத்தின் கண்டன உரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment