Wednesday, March 09, 2016
திருச்சி
9.3.16
கிறிஸ்தவர்கள் புரக்கணிக்கப்படுவதால் இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருங்கினைந்து தனித்து போட்டி திருச்சியில் பரபரப்பு பேட்டி
இந்திய கிறிஸ்தவர்கள் முன்னனி மாநில பிரதிநிதிகள் மாநாடுதிருச்சிசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேட்டியளித்த தலைமை பணியாளர் சுந்தரம் கூறுகையில் கிறிஸ்தவ சிறுபாண்மைக்கு எதிரான வன்கொடுமை கிறிஸ்தவர்களை உதாசினப்படுத்துவது; கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கிக்காகவே பயன்படுத்துகிறார்கள் இதனை தவிர்க்கும் வண்ணம் தேர்தலிலே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் இடத்தில் தனித்து போட்டியிடவே நாங்கள் தீர்மானித்துள்ளோம் நாட்டில் நடக்கும் மனித மீறல்களை யாரும் கண்டுகொள்வதில்லை ஆலயம் கட்ட தடை நற்செய்தி அறிவிப்பு ; பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் இப்படியெல்லாம் நடந்தும் ஆட்சியாளர்கள் பிரதமர் மற்றும் எந்த கட்சிகளும் கண்டுகொள்வதில்லை ஆகவே கிறிஸ்தவர்கள் வாக்கு 17
சதவீதம் உள்ளது ஆதலால் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமுதாயமும் ஒருங்கிணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்;பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜேம்ஸ் (துணைத்தலைவர்(இகிமு) ஜீவானந்தம் (துணைச்செயலாளர் (இகிமு) பீட்டர் (கொள்கை பரப்பு செயலாளா (இகிமு); ஸ்டீபன் (மாநில துணை பொது செயலாளா)இகிமு); கலந்து கொண்டனர்
பேட்டி தலைமை பணியாளர் சுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment