Tuesday, March 15, 2016
On Tuesday, March 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிராப்பள்ளியில்
வாக்களிப்பதின் அவசியத்தை
வலியுறுத்தி மாபெரும்
கையெழுத்து இயக்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
பழனிசாமிதொடங்கிவைத்தார்.
------------------------------------------
திருச்சிராப்பள்ளி
மாவட்டம் தூய
வளனார் தன்னாட்சி
கல்லூரியில் வாக்களிப்பதின்
அவசியம் குறித்து
மாபெரும் கையெழுத்து
இயக்கத்தினை மாவட்ட
ஆட்சித்தலைவர் பழனிசாமி
தொடங்கிவைத்தார்.
மாபெரும்
கையெழுத்து இயக்கத்தினை
தொடங்கிவைத்து மாணவ
மாணவியர்களிடையே மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள்
பேசியதாவது:
இந்திய
தேர்தல் ஆணையம்
01.01.2016 அன்று 18
வயது நிரம்பியவர்களை
வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்க்க
வேண்டும். தேர்தல்
நாளன்று வாக்காளர்
அனைவரும் வாக்களித்து
ஜனநாயகக் கடமையாற்றவேண்டும்.
மாணவ மாணவியர்கள்
உறவினர்கள்ää நண்பர்கள்
வீட்டின் அருகில்
வசிப்போர் ஆகியோரிடம்
வாக்களிப்பதின் அவசியத்தை
எடுத்து கூற
வேண்டும்.
இந்திய
தேர்தல் ஆணையத்தின்
அறிவுறுத்தலின்படி தமிழக
சட்டமன்ற பொதுத்தேர்தல்;
நேர்மையாகவும் நியாயமாகவும்அமைதியான
முறையில் நடத்தப்பட
வேண்டும். மனச்சாட்சிப்படி
வாக்களிப்பதன் அவசியத்தை
வலியுறுத்தும் வகையில் வாக்காளர்களிடையே
வாக்களிப்பதன் அவசியம்
குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்திட முறையான
வாக்காளர் கல்வி
மற்றும் வாக்காளர்
பங்கேற்பு (ளுஎநநி)
பற்றி பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில்ää
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
அனைத்து பகுதிகளிலும்
தெருமுனைப் பிரச்சாரம்
விழிப்புணர்வு சுவரொட்டிகள்
ஒட்டுதல்ää துண்டு
பிரசுரங்கள் விநியோகம்
செய்தல் வீடியோ
வாகனம் மூலம்
திரைப்படக் கலைஞர்கள்
நடித்துள்ள விழிப்புணர்வு
குறும்படம் திரையிடுதல்
பொதுமக்கள் கூடும்
இடங்களில் மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரத்தில்
வாக்களிப்பது பற்றிய
செயல்முறை விளக்கம்ää
பள்ளி கல்லூரிகளில்
மாணவர்கள் மூலம்
விழிப்புணர்வு கையெழுத்து
இயக்கம் மக்கள்
அதிகமாகக் கூடும்
சந்திப்புகளில் கலை
நிகழ்ச்சிகள் என
பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராஜ் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார் தூய வளனார் கல்லூரி முதல்வர் .ஆன்ட்ரோ கல்லூரி செயலர் செபாஸ்டின் அரியமங்கலம் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .பத்மாவதி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment