Thursday, March 17, 2016
On Thursday, March 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.3.16 சபரிநாதன் 9443086297
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அரசியல் பாதை விளக்க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியபோது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பாதிப்பும் ஏமாற்றத்தை அளித்துள்ளது இந்த விளை ஏற்றத்தை மக்கள் எதிர்க்க வேண்டும் விலை ஏற்றத்தை எதிர்த்து 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்றும் 3ஆண்டுகளில் சாதிக்கொலை 89 நடந்துள்ளது சாதிக்கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று திமுக கூட்டுக்கட்சி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேட்;ட பொழுது அப்போதைய முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் சாதிக்கொலையே இல்லை என்று அதற்கு தனி சட்;டம் தேவை இல்லை என்றும் தெரிவித்தார் அப்பொழுது முக ஸ்டாலின் மௌனம் ஏன் சாதித்தார் மறு;ப்பு தெரிவிக்கவில்லை பின்னர்தான் கோகுல்ராஜ் மற்றும் சங்கர் கொலை நடந்துள்ளது என்றும் பெரியாரின் கோட்பாடு கைவிடப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்கட்சிக்கு மாற்று பாஜாக இல்லை மாற்று திமுக அஇஅதிமுக இல்லை என்றும் மக்கள்நலக்கூட்டணிதான் இதற்கு மாற்று என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜங்சன் பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார் பக்ரூதீன் பாபு வரவேற்புரையாற்றினார் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மாநிலக்குழு ஸ்ரீதர் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா சிறப்புறையாற்றினர் பீமநகர் கிளை செயலாளர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment