Sunday, March 06, 2016
On Sunday, March 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.3.16
திருச்சியில் திமுக சார்பில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் இன்று மக்கள் நலப்பணியாளர் மாநில தலைவர் மதிவணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள்நலப்பணியாளர்களின் பொருப்பாளர்களின் சந்திப்பு முக.ஸ்டாலினுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய முக ஸ்டாலின்
1989 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு திமுக ஆட்சியல் கலைஞரால் பணி 13500நியமனம் செய்யப்பட்டவர்கள்
13.7.911.1.2001 8.11.2011 என மூன்று முறை பணி நீக்கம் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்;டனர். கலைஞர் ஆட்சியில்
30.10.96
31.5.2006 பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் பணிநீக்கம் செய்ததில்
226 தற்கொலை செய்து உயிர் நீத்தனர் இப்படியெல்லம் ஜெ அரசு மக்கள் நலப்பணியாளர்களை பழிவாங்கிவிட்டதுஎன்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் அஇஅதிமுக ஜெ அரசுநீதிமன்றத்திற்கு அதாவது உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையில் கண்டனத்தற்குர்pய ஆட்சி என்றும் ஜெ அரசு ஆட்சிஅமைத்த உடனே சம்ச்சீர்கல்வியை கைவிட்டது பின்னர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு நீதி மன்றகண்டனத்திற்குள்ளானது.
மக்கள் நலப்பணியாளர்களின் விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறியதையும் செயல்படுத்த வில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை காலியிடம் என முறாயான தகவல் தராத ஷீலா பாலகிருஷ்ணன் மீது உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது கும்பகோணம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நஷ்டஈடு 94
குழந்தைகளுக்கு வழங்காததால் தலைமைசெயலர் மோகன் மற்றும் சமீதா ஐஎஎஸ் மீதும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது
மக்களால் மனு நாட்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் தலைமை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
ஆட்டோ மீட்டர் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அர
சுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்குகள் என பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார் முக ஸ்டாலின்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment