Thursday, April 14, 2016
On Thursday, April 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
14.4.16 சபரிநாதன்
9443086297
உலக சித்தர்கள் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சாதனை சான்றிதள் வழங்;குதல ருத்;ர சாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலி;ன் வரலாற்றை 13
நிமிடத்தில் விளக்கி குறுந்தகடாக வெளியிட்டு சாதனை புரிந்துள்ள 9ஆம் வகுப்பு படித்து வரும் மீனாட்சி என்னும் மாணவிக்கு யோகரத்ணா கிருஷ்ணகுமார் தலைமையில் சாதனை சான்றிதழ் வழங்குதல் மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி இயக்குநர் சகாயராஜா மற்றும் விஜயகுமார் சம்பத் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
அவிநாசி-அத்திக்கவுத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாவீரன் தீரன் சின்னமலை பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர். மாவீரன்...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி...
0 comments:
Post a Comment