Wednesday, April 20, 2016
On Wednesday, April 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் பேச்சு
2011 தேர்தலில் மூட்டைமூட்டையாக எதிர்கட்சியான திமுக பணம் பட்டுவாடா செய்தது ஆனால் இந்த ஸ்ரீரங்க தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை கௌவரவப்படுத்த வேண்டுமென்று இந்த தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை 48
வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து கௌரவப்படுத்தினார்கள் இந்த தொகுதி மக்கள் என்றும் மேலும் மாணவ மாணவிகளுக்கு விதித்த கல்விக்கடன் ரத்து என்பது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கட்டுப்பாட்டில் உள்ள அட்டவணைவங்கியின் கல்விக்கடனை இவர்களால் எப்படி ரத்து செய்ய முடியும் மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளிக்கிறார் கருணாநிதி என்று கூறினார்
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற வேட்பாளர்வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வெல்லமண்டிநடராஜன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
திருச்சி 18.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி மலைக்கோட்டை அருகே கிழக்கு சட்டமன்ற தொகுதி...
-
கரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார். ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
திருச்சி ரயில்வே தொழிலாலர்கள்,விவசாயிகள் போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் - திருச்சியில் SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் பேட்டி ...
0 comments:
Post a Comment