Wednesday, May 11, 2016
On Wednesday, May 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி11.5.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கணேசன் கூறியதுசட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏட்டிலடங்கா எண்ணற்ற பணிகள் செய்து ஏழை எளியோர் துயர் துடைக்கும் ஏற்றமிகு முத்தமிழ் அறிஞர்தலைவர் கலைஞர் தலைமையில் மலரும் ஆட்சியில் உங்களுக்கு நிறைவேற்றப்பட்ட உள்ள நற்திட்டங்கள் என திட்டங்களான டாஸ்மார்க் கடைகளை அகற்றி பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ்நாட்டில் மத்திய அரசின் காலிப்பணியிடங்கள் தமிழகம் சார்ந்தவர்களுக்கே வழங்க மத்திய அரசை வழியுறுத்துவோம் என்ற கலைஞர் திட்;டங்களைக்கூறி வீடு வீடாக திருத்தியமலை கோவில்காடு ஊத்துக்குழி கீழ பச்சினாம்பட்டி கொல்லப்பட்டி பென்னாம்பட்டி நெய்வேலி வெள்ளப்பாறை பூசாரிப்பட்டி கோமங்கலம் வடக்கிப்பட்டி காந்திநகர் அய்யன்குளத்துப்பட்டி புதூர்ப்பட்டி புதூர்ப்பட்டி தெற்கு காவேரிபாளையம் வடக்கு சித்தாம்பூர் தண்டலைப்புதூர் இடங்களில் ஆகிய இடங்களில் வாக்கு சே;கரித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment