Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம், பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் பாதித்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அவர்களின் தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் புகைப்படத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 22, 23 ஆகியவற்றில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
ஆவடி, : கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர், நேற்று முன்தினம் இரவு வாக்கிங் சென்ற...
-
திருச்சி 7.12.15 சபரிநாதன் 9443086297 திருச்சி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் சிறப்பு வெ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி...
0 comments:
Post a Comment