Sunday, May 21, 2017
On Sunday, May 21, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்தின்
மண்டல மாநாடு மற்றும் அதில்
பாணியாற்றிய பொதுச்செயலாளர்
தமிழ்வேல் பணி
நிறைவுப்பாராட்டு விழா
திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே உள்ள
தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை
வட்டார பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்துணைதலைவர்
சுவாமிநாதன் தலைமை
தாங்கினார். திருச்சி
மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன்
வரவேற்புரையாற்றினார்.ஊழியர்
சங்க முன்னாள்
பொதுச்செயலர்கள் வேணுகோபால
ரெட்டி பாஸ்கரன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க
மண்டலச் செயலர்
அசோக் ஊழியர்
சங்க துணைப்பொதுச்செயலர்
ஜெகநாதன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர்
சிங்கார
வேலு விழாப்பேருரை
ஆற்றினார். வங்கி
எதிர் கொள்ளும்
சவால்கள் குறித்தும்
சங்கத்தின் முன்
உள்ள பிரச்சனைகள்
குறித்து அரசின்
ஊழியர் விரோத
நடவடிக்கைகள் குறித்து
விரிவாக எடுத்துரைத்தார்
இறுதியாக சங்க
மண்டல துணைப்பொதுச்செயலர்
தமிழ்வேள் ஏற்புரை
ஆற்றினார்.திருச்சி
மண்டல உதவிப்பொதுச்செயலர்
கணேசமூர்த்தி நன்றி
கூறினார். மாநாட்டில்
திருச்சி மண்டலம்
முழுவதிலும் இருந்து
300 பெண்கள் உட்பட
1000 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment