Monday, April 30, 2018
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்
மேலும் சென்னை செலக்ஸ் சார்பாக,இதனால் வரை 11 ஆண்டுகள் நடை பெற்ற கண் சிகிச்சை முகாமில் 4250 ற்கும் மேற்பட்டோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூல மாக சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை சில்க் ஸ் நிர்வாக இயக்குனர்கள் சிவலிங்கம் மற்றும் நந்தகோபால் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் தினத்திற்காக கடந்த 7 வருட காலமாக இரத்த தான முகாம் நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக இன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சென்னை சில்க் ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காக்க உதவி செய்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...



0 comments:
Post a Comment