Sunday, April 29, 2018
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீரங்கம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற ரெங்கநாத ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது என்பது பெருமை சேர்க்கிறது கும்பாபிஷேகம் என்றால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உற்சவம் ஆகும் அதேபோன்று மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓமம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் காளியம்மன் அருள் பெற்றனர் இந்த தளம் ஸ்ரீரங்கத்தில் பெருமை சேர்க்கக்கூடிய தலமாக மக்கள் கருதுகின்றனர்
இத்தலத்தில் பூஜைகள் செய்வதன் மூலம் பக்தர்களின் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகா காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக மகா காளியம்மன் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் முன்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் ஓம கலசங்களை கும்பாபிஷேகத்திற்கு எடுத்துச் சென்று மேலே காணும் கும்பத்திற்கு அபிஷேக நீர் ஊற்றப்படுகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவர்களுடைய குறைகள் தீர்ந்து நம்மை காணப்படுவதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment