Thursday, October 15, 2015
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகள் காவ்யா(13), இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் படிப்பு விஷயம் காரணமாக காவ்யாவின் தாய் லதாமணி, தந்தை சரவணன் இருவரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காவ்யா, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.600-யை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, காவ்யாவின் பெற்றோர், உறவினர்கள் திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவ்யா புதன்கிழமை நின்று கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவ்யாவை மீட்டு, அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவிநாசி போலீஸார் காவ்யாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
0 comments:
Post a Comment