Monday, May 14, 2018
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கண்ணன் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருமாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னிலைவகித்தனர் மாவட்ட துணை மாநில துணை செயலாளர்
முருகானந்தம் சேகர் மத்திய செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் செல்வராஜ் மாநில செயலாளர் பால்ராஜ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ஆர்ப்பாட்ட உரை ஆற்றினர்
துரை செல்வம் தலைமை நிலைய செயலாளர் பூபதி மாவட்ட துணை தலைவர் தனபால் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராமன் மாவட்ட துணைச் செயலாளர் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
மே-1ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு விஷேச தினமாக தமிழகத்தின் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...

0 comments:
Post a Comment