Friday, September 07, 2018
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி அருன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
மேலும் ஓய்வூதியம் வழஙகுவதில் சம உரிமை அடிப்படையில் வழங்கவேண்டும். நியாயவிலைகடையிர் சரிசாயன அளவுகளில் பொருட்கள் வழங்கவதில் சரியான முறையில் செயல்படவேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், சுமார் 4000 பணியாளர்களுக்கு பணி வரைமுறை செய்யப்படவேண்டும், அரசு பணியாளர்களுக்கு மருத்துவ செலவு ரூ.100ல் இருந்து ரூ.300க்கு உயர்வுபடுத்தவேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவேண்டும், பொட்டனங்களாக வழஙகப்படவேண்டும், இதுபோன்று 30 கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
பூ க்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீட...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...

0 comments:
Post a Comment