Sunday, October 07, 2018
திருச்சி_07.10.18
பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...

0 comments:
Post a Comment