Thursday, November 15, 2018
திருச்சி 15.11.18
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் உள்ளது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அன்றாட தொகையை இரவில் கடைகளில் வைத்துவிட்டு செல்ல முடியாத நிலையுள்ளது. அனைத்து கடைகளிலும் விற்பனை தொகையை கடை ஊழியர்கள் இரவில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லும் போது கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்லுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பணத்தை கடைகளில் வைத்து செல்ல அரசு உத்தரவு போட்டிருந்தும் காவல் துறையினர் கட்டாயம் பணத்தை கடையில் வைத்து செல்ல வேண்டாம். அது பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அப்படி வீட்டுக்கு எடுத்தும் செல்லும் வழியில் கொள்ளையர்கள் எடுத்து செல்லும் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் தனது கையில் இருந்து கட்ட வேண்டும் என்று அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுகின்றனர். திருச்சியில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரப்பட்டியில் பணம் கொள்ளை போனது. காவல் அதிகாரிகள் பணியாளர்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். பணியாள்களின் பாதுகாப்பு கேள்விகுறியா இருந்து வருகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை தொகைகளை தினமும் கடைகளில் பெற்றும் செல்லும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். முன்னிலை மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்பு செயலாளர் பெருமாள்,
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், அனந்தகிரி, தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஐயா கு. பால் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.. மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொது நூலக துறை தோழர் சிவகுமார் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஜவாஹர்லால் நேரு, செயலாளர் கண்ணன், தோழர் பெருமாள் மற்றும் திருச்சி மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேட்டி பால்பாண்டி மாநில தலைவர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment