Saturday, November 17, 2018
திருச்சி ஆண்டவன் கல்லூரியில் இளம் அறிவியலாளருக்கான இன்ஸ்பையர் பயிற்சி முகாம்.
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத் துறை ஆதரவுடன் இன்ஸ்பையர் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஐந்து நாட்கள் முகாம் அறிவியலாளர்களை உருவாக்கும் விதமாக நடைபெறுகிறது. முகாமில் பெங்களுர் இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை இந்திய தொழிற் நுட்பத் துறை, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கிறார்கள். துவக்க விழாவில் கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி தலைமை வகிக்க பத்மஸ்ரீ முனைவர் வாசுதேவன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் ராமானுஜம், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சை மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயிர் அறிவியல் துறை கல்விப் புல முதன்மையர் ஜோதி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...

0 comments:
Post a Comment