Wednesday, December 18, 2019
திருச்சியில் மே மாதம் சர்வதேச சிலம்ப போட்டி
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் உயர்நிலை பள்ளியில் வருகின்ற மே மாதம் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.
பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கி.ஆ.பெ.பள்ளி தலைவர் டாக்டர். வி.ஜெயபால், தேசிய கல்லூரி பேராசிரியர் டாக்டர் மாணிக்கம், சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைகூட தலைவர் இரா.மோகன், துணை தலைவர். எஸ்.சிவா, கோபாலகிருஷ்ணன், கணேஷ், அரவிந்த், மலேசியா மற்றும் சிங்கப்பூர் சிலம்ப ஆசான்கள், சிலம்ப மாணவர்கள் மற்றும் சிலம்ப பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்
இன்று 18.12.2019 புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியாவில் இருந்து வருகை பங்கேற்ற மலேசிய சிலம்ப கோர்வை மற்றும் சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழக கு.அன்பழகன் கூறுகையில் நான் மலேசியா மற்றும் சிங்கபூரில் சிலம்ப பள்ளி வைத்துள்ளேன் அங்கு பல மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுக்கிறேன் மேலும் டிசம்பர் 01 ம் தேதியன்று சிங்கபூரில் சிலம்ப போட்டி நடத்தினேன் அதில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் தற்பொழுது தமிழகத்தில் அதுவும் திருச்சியில் தமிழர் பாரம்பரிய கொடுக்பட்டு சிலம்பத்தில் சர்வதேச போட்டி நடைபெற இருக்கின்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
இந்த போட்டியில் நானும் என்னுடைய 30 க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசிய மாணவர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றோம் என கூறினார்.
இந்த கூட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் போட்டிக்கான குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவராக டாக்டர். ஜெயபால், துணை தலைவராக டாக்டர். வி.ஜே.செந்தில், சிங்கப்பூர் தமிழ் மகன் (எ) கண்ணன், மலேசிய மாஸ்டர் அன்பழகன் ஆகியோரும் செயலாளராக எஸ்.சிவா ஆகியோரும் இணை செயலாளராக சிங்கப்பூர் மருதீஸ்வரன் மற்றும் திருச்சி சிலம்ப மாஸ்டர் ஜெயக்குமார் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக இரா.மோகன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் நடைபெற சிலம்ப போட்டியில் பங்கு பெற்று தங்கம் பெற்ற அரவிந்த் மற்றும் சுகித்தாவிற்கு பாராட்டி சான்றிதழ் வழங்க பட்டு இளம் வீராங்கனையான சுகித்தாவிற்கு தங்க மீன் பரிசாக கொடுக்பட்டு சிலம்ப சாதனை நாயகி பட்டமும் வழங்கபட்டு சுகித்தாவின் பயிற்சியாளர் அரவிந்தையும் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தரேசன், உடற்கல்வி ஆசிரியர் முத்துகுமார், பிரியா மற்றும் பாலா மலேசியாவில் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment