Thursday, March 19, 2020
On Thursday, March 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பல டாக்டர் பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றும் அறம் மக்கள் நல சங்கத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா .
திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம் டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...

0 comments:
Post a Comment