Tuesday, March 10, 2020
On Tuesday, March 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் . எல்பின் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும்
தற்போது sparrowglobal ஏஜன்ஸி என்று நடத்தி வருகிறார்கள் ஆனால் அழைக்கும் போது எல்பின் குடும்பத்தினர் என்று அழைக்கிறார்கள்
இந்த நிறுவனத்தினர் தற்போது நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி 3000 கோடி சம்பாதிக்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளனர்
இதன் விபரம்:
தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள் கடைகள் என சுமார் 1,1 70 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளனர். ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 3000 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 6000 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறது. அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே ( எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 6 ஆயிரம் கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 6 ஆயிரம் கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
( எல்பின் முக்கிய பினாமி இலுப்பூர் ராஜப்பா தலைமையில் சென்னையில் பணங்களை எப்படி பதுக்குவது என்று ரகசிய கூட்டம் காவல்துறை மற்றும் மத்திய வருமானத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் காவல்துறை தலைவர் டிஜிபி அவர்களுக்கு சவால் விடும் வகையில் அனுமதி வாங்காமல் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்
பின் குறிப்பு :
இதுபோன்று எல்பின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து தினமும் செய்தி வெளியிட்டு வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீது ( சபரிநாதன்) கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. தற்போது எல்பின் சகோதரர்களிடம் சபரிநாதன் ஆகிய நான் பல லட்சங்கள் இவர்களை நான் ஏமாற்றியதாக புதிய ஒரு கதையை கட்டி வருகின்றனர்
தமிழகத்தை தொடர்ச்சியாக காவல்துறை நீதித்துறை மற்றும் பொது மக்களை ஏமாற்றிய இவர்கள் புதிய யுக்தியை துவங்கியுள்ளனர்
இதுபோல் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டவர்கள் மீது கொலை முயற்சியும், பொய் வழக்கும் பதியும் எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறம் தொலைக்காட்சி இயக்குனர் ( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...




0 comments:
Post a Comment