Sunday, March 29, 2020
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில் வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment