Thursday, May 07, 2020
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சியில் 36 பேருக்கு*
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை
இன்று 5 பேர் பாதிப்பு
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்டத்தில் 57 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .ஏற்கனவே 51 பேர் பூரண குணத்துடன் இல்லம் அனுப்பிவைக்கப்பட்டனர்
ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் 4,5 தேதிகளில் இங்கு வந்ததில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது
மீதமுள்ள 256 பேரை சோதனை செய்ததில் 253 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.அப்போது 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது
இதேபோல் திருச்சி *மாவட்டத்தினை சேர்ந்த 1 நபருக்கு சேலத்திலும் மற்றொரு நபருக்கு கரூரிலும் கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது
ஆக மொத்தம் இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 11 நபர்கள், அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த 9 நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 13 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள்,கரூர் மாவட்டத்தினை சேர்ந்த 1 நபர் என மொத்தம் 36 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமுடன் உள்ளனர்
ஆகவே எல்லோரும் தனித்திரு, விலகியிரு,வீட்டிலிரு என்பதனை கடைப்பிடிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment