Thursday, May 07, 2020
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சமயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பு ..
கொரோன நோய் தொற்று பரவி வரும் நிலையில் மக்களின் நலனுக்காக மதுக்கடைகள் மூடப்பட்டது, தற்பொழுது தமிழகத்தை சுற்றுயுள்ள பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து வேறு மாநில எல்லைக்கு சென்று மது வாங்கும் நிலை ஏற்பட்டது, அதனை தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடை திறப்பதாக தமிழக அரசு கூறியது,
இன்று
சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுக்கடைகளில் மது வாங்குவதற்கு மது பிரியர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல்
மது வாங்குவதற்கு வரிசையில் நின்றனர், மது வாங்குவதற்கு வரும் மதுப் பிரியர்கள் காவலர்கள் கைகளை சுத்தம் செய்தும், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற கோரினர், காலை10 மணிக்கு 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டது. சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் அவர்களின் தலைமையில் உடல்நிலை சீராக உள்ளதா என சரிபார்த்து மது கொடுக்கப்பட்டது, உடல்நிலையில் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு மது கொடுக்கப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment