Tuesday, March 10, 2015
திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிப்பாளையம், சௌடேஸ்வரி நகரில் உள்ள விசைத்தறி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலையில் அமர்ந்து இருந்த இந்த பறவையை பார்த்து தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துள்ளார். இந்த பறவையின் தோற்றம் கழுகைபோல் உள்ளது. முகம் ஆந்தையை போல் உள்ளது. மூக்கு கால்கள் கிளியை போல் உள்ளது. இறக்கையும்,உடலும் மென்மையாக உள்ளன.உடம்பில் கூடிய செம்பிகலர் கலந்து காணப்படுகிறது. இந்த அதிசயப்பரைவையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த பறவை குறித்து ராதாகிருஷ்ணன் தந்தை வையாபுரியப்பான் கூறும்போது இந்த பறவை முயல் அடிச்சான் பறவை எனக்கூற கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி
தனியார் கல்லு{ரியான தேசியக்கல்லூரி
கருமண்டபத்தில் உள்ளது அதில்
கல்வி பயிலும் மாணவர்கள் தாக்கபட்டதை
கண்டித்தும் மாணவர்களின் மீது அடக்குமுறை செய்த
காவல்துறையை கண்டித்தும் மாணவர்களின் மீது காவல்துறையை ஏவிவிட்ட
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் ஜிஒ 92 அமல்படுத்தகோரியும் சட்டக்;கல்லூரி மாணவர்கள் போரட்டம்
சட்டக்கல்லூhயிpல் நடத்தினர்.
இந்நிலையில் இன்று தேசிய கல்லூரி
மாணவர்களுக்காக புதியதமிழகம் கட்சி சார்பாக மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் கல்லூரி
முதல்வரை கைது செய்யுமாறும் வழியுறுத்தி
போரட்டம் நடைபெற்றது.
On Tuesday, March 10, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிடிஐ நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி
Monday, March 09, 2015
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மலர வைத்துள்ளது என்று வரவேற்புக்குழு நிர்வாகிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 12வது புத்தகத் திருவிழாவின் நன்றி அறிவிப்புக் கூட்டம் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் திங்களன்று வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இதில் வரவேற்புக்குழு துணைச் செயலாளர் எஸ்.சுந்தரம் வரவேற்றார்.
இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.தங்கவேல், வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் புத்தகத் திருவிழாவின் சிறப்புகளை குறிப்பிட்டுப் பேசினர். இந்த நகரத்து மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதிலும், குழந்தைகள், பெண்களை ஈர்ப்பதிலும் புத்தகத் திருவிழா சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறது என்றும், இன்னும் விரிவாகவும், சிறப்பாகவும் இந்த புத்தகத் திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தவும், அனைத்துத் தரப்பினர், அமைப்பினர் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...





