Thursday, January 26, 2017

On Thursday, January 26, 2017 by Tamilnewstv in    
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி,

மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் , விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் குணசேகரன் , இரயில்வே மைதானத்தில் தென்னக இரயில்வே மண்டல மேலாளர் .கே.அகர்வால் , நேரு விளையாட்டு அரங்கத்தில் பெல் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜமனோகர் , துப்பாக்கி தொழிற்சாலையில் பொது மேலாளர் கே.அப்பாராவ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர். இதே போல் பள்ளி , கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

Tuesday, January 24, 2017

On Tuesday, January 24, 2017 by Tamilnewstv in    
திருச்சி 24.1.17
திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வயலூர் செல்லூம் வழியில் உள்ள அல்லித்துறை எம்ஜிஆர் சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜல்லிகட்டு தடையை நீக்கக்கோரி மாணவ மாணவிகள் போரட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர் அவர்களை காவல்துறை அடக்குமுறையை கையாண்டு அவர்களின்மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர் அதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அயிலை மூர்த்தி குழுமணி விஜி தலைமை தாங்கினர். ஓன்றிய செயலாளர் கிழக்கு பரமவளவன் பரமசிவம்(மேற்கு) முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் முத்தழகன் மாநகர் மாவட்டதொகுதி செயலாளர் மேற்கு வழக்கறிஞர் சதீஷ் பழனியப்பன் வழக்கறிஞர் மற்றும் பொறுப்பாளர்கள் திருமா சங்கிலி மஞ்சை அன்பு சுந்தரம் ஒன்றிய பொருப்பாளர் மேற்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, January 23, 2017

On Monday, January 23, 2017 by Tamilnewstv in    
திருச்சி 23.1.17
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கம் சார்பில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதி நிலையினை பாதிக்கக்கூடிய வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெயரை பயன் படுத்தி அமைந்துள்ள பல்வேறு செயல்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடக்க கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அனுப்பி வைக்க கேட்டு வழியுறுத்தி ஆர்பாட்;டம் நடைபெற்றது


பேட்டி முன்னாள் மாவட்ட தலைவர் புதுக்கோட்டை          கிருஷ்ணமூர்த்தி

Sunday, January 22, 2017

On Sunday, January 22, 2017 by Tamilnewstv in    
திருச்சி 22.1.17
திருச்சி
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கல்லூரி மாணவ மாணவியர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் 

திருச்சி நீதிமன்ற அருகிள் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள் தற்போது அரசு ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது அப்படி அவசர சட்டம் தங்களுக்கு ஏற்க முடியாது என்று மாணவமாணவிகள் மற்றும் காளை வளர்ப்போர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நிறந்தர சட்;டம்வேண்டும் என்று தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து காளை வளர்க்கும் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் போரட்டம் நடத்திவரும் இடமாண நீதிமன்றம் எம்ஜிஆர்சிலை வரை காளைளுடன் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி ராஜேஸ்

Friday, January 20, 2017

On Friday, January 20, 2017 by Tamilnewstv in    
திருச்சி 20.1.17
திருச்சி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொடர் போராட்டத்தில் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியருக்கு ஆதரவு தெறிவித்தனர்.
தலைவர் சோமசுந்தரம் கூறுகையில் தமிழகத்தில் மட்டு;ம் தான் பீட்டா அமைப்பு தடைவிதித்துள்ளது என்றும் உடனடியாக தடையை நீக்க மத்திய அரசும் மாநில அரசும் வழிவகுக்கவேண்டும் என்றும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து தாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த போராட்டத்தில் செயலாளர் கார்த்திக் மற்றும் பொருளாளர் ராமச்சந்திரன் ஏராளனமான பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பேட்டி தலைவர் கட்டுமான பொறியாளர் சங்கம்சோமசுந்தரம்

Wednesday, January 11, 2017

On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in    

On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in    
திருச்சி ........ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவ-மாணவியரின் விழிப்புணர்வு பயணம்; 









கலெக்டர் அலுவலக சாலை ஸ்தம்பித்ததுஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோண்மெண்ட், அய்யப்பன் கோவில் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக்கோரியும் இன்று காலை கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்களின் பேரணிக்கு சமூக வலைதளங்களில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் இன்று காலை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திரண்டனர். பீட்டா அமைப்புக்கு தடை கோரிய பேனர்கள், 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரிய பேனர்களுடன் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தும் விழிப்புணர்வு நடைபயணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கலெக்டர் அலுவலக சாலைஸ்தம்பித்தது

Tuesday, January 10, 2017

On Tuesday, January 10, 2017 by Tamilnewstv in    
திருச்சி 10.1.17
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி 21வது ஆண்டு கல்லூரி தினவிழா நடைபெற்றது அதில் இந்திய முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி மற்றும் துக்ளக் வாரஇதழ் ஆசிரியர் மற்றும் பொருளாதார நிபுணருமான குருமூர்த்தி சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Thursday, January 05, 2017

On Thursday, January 05, 2017 by Tamilnewstv in