Monday, August 18, 2014

On Monday, August 18, 2014 by farook press in ,    
அவிநாசியில் அண்ணா தி.மு.க அரசின்  சாதனைகள் விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட மகளிா் அணி சாா்பில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஆா்.ஜெகதாம்பாள் தலைமையில் அவிசாவி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி 4-வது வாா்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு கழக அரசின் மூன்றாண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து விளக்கி சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளா் மு.சுப்பிரமணியம், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளா் ஆன்தகுமார், நகர செயலாளா் ராமசாமி, பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், தொகுதி கழக செயலாளா் சேயூா் ஜி.வேலுசாமி, மகளிர்அணி துணை செயலாளா் பாலாமணி, பூண்டி பேரூராட்சி கழக செயலாளா் விஸ்வநாதன்,ஒன்றிய பேரவை இணைச்செயலாளா் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments: