Monday, August 18, 2014
திருப்பூர் மாநகர் மாவட்டட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர காலேஜ் ரோட்டில் உள்ள சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடந்தது.எம்.ஜி.ஆர்., இளைஞரணியின் மாநில செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர்கள் சம்பத்குமார், சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருப் பூர் துணை மேயர் சு.குணசேகரன் வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,எஸ்.ஆர்., ஜெயக்குமார், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்தி, அணி செயலாலார்கள் டாக்டர் சீனியம்மாள், வக்கீல் சுப்பிரமணியம், மீனவரணி ஸ்டீபன், தம்பி மனோகரன், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,ஆனந்த குமார்,எஸ். கே.தங்கமுத்து,கே.என்.விஜயகுமா ர், பட்டுளிங்கம், கலைமகள் கோபால்சாமி, ஏ.எம்.சதீஸ், கவுன்சிலர் ஆனந்தன், பூளுவபட்டி பாலு, கணேஷ், கீதா, பிரியா சக்திவேல், சின்னு, இசாக், ஹரிஹரசுதன்,பி.கே.முத் து, விஷ்ணு வேலுசாமி, பி.ராஜ்குமார், கே.பி.ஜி.மகேஸ்ராம், பி.எஸ்.டி .செல்வம், அசோக் குமார், ரகுநாதன், தனபால், மு.சுப்பிரமணியம், காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், சவுகத் அலி, கண்ணபிரான், ராஜேஷ் கண்ணா, வசந்தாமணி, பிரேமா,கஉஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ். கண்ணன்,கருணாகரன், ரஞ்சித் ரத்னம்,வி.எம்.கோகுல், சடையப்பன்,அமுல் கந்தசாமி, சேவூர் வேலுசாமி, பி.கே.முத்து, மார்க்கெட் சக்திவேல், பி.லோகநாதன், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், செல்வம், பரமராஜன், உள்ளிடோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment