Monday, August 18, 2014

On Monday, August 18, 2014 by farook press in ,    
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்தியப் பொதுக்குழு முடிவுகளை விளக்கி திருப்பூரில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்ற இப்பேரவைக்கு சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு அகில இந்தியப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி்க கூறினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து நி்ர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.  


0 comments: