Thursday, December 03, 2015
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் தங்களின் ஆதார் எண் மற்றும் அலைபேசி எண் முதலிய விவரங்கள் ஏப்ரல் 2015 மாதத்திலிருந்து நடைபெற்று வந்த நேர்காணலின்போது அந்தந்த கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆதார் எண் ஒப்படைக்காதவர்கள் ஏராளமானோர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆகையால் ஆதார் எண் ஒப்படைக்காத அனைத்து ஓய்வூதியர்களும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் நகல், ஓய்வூதியபுத்தகத்தின் முதல் பக்க நகல், மற்றும் வங்கி பாஸ்புத்தகத்தின் முதல் பக்க நகல் இணைத்து டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment