Sunday, April 17, 2016

On Sunday, April 17, 2016 by Tamilnewstv in    
திருச்சி 17.4.16                             சபரிநாதன் 9443086297
திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு தெரிவித்தானர் மேலும் விஜயகாந்த் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ரஜினி ரசிகர் மன்ற திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராஜீ தலைமையில் திருச்சி மாவட்ட மேற்கு சட்டமன்ற உறுப்பினர் நேருவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர் மேலும் கர்ணன் பேசுகையில் விஜயகாந்த் தெளிவாக பேசினாரா இல்லை எப்படி பேசினார் என்றும் எங்கள் தலைவரை விசர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் மக்கள் நலகூட்டணிக்கு ரஜினி ரசிகர்கள் பாடம் கற்ப்பிப்பார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏரளாமான ரஜினி ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.






0 comments: