Sunday, April 17, 2016

On Sunday, April 17, 2016 by Tamilnewstv in    


திருச்சி 17.4.16

திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த்pரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது

அதில் நேரு பேசிய பொழுது கட்சியின் தொண்டர்கள் நம்முடைதேர்தல் அறிக்கைகளை  வீடுவீடாக எடுத்துச்சென்று மக்களிடையே கொண்டுச்செல்லவேண்டும் என்றும் நம்முடைய கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென்று பேசினார்.


இந்நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ) திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்


0 comments: