Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by முதல்வர் தளபதி in    
  திருச்சி வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம்  
 
      வேலைவாய்ப்பு  அலுவலகத்தில்  பதிவு செய்து    உரிய வேலை வாய்ப்ப்பிற்காக காத்திருக் கும்  பதிவு தாரர்களுக்கு  அரசால்  அறிவிக்கப்படும்  பணி  காலியிடங்க ளுக்கு  விதிகளுக்குட்பட்டு  பதிவு  மூப்பு  அடிப்படையில்  பரிந்துரைக்கப்பட்டு வருகிறது  பதிவுதார்ரர்களுக்கு  அரசு  பணிவாய்ப்பு  கிடைக்கும்வரை  காத்திராமல்  தனியார்  வேலைவாய்ப்பி ற் க்கு   பல்வேறு  முகாம்கள்   நடத்தப்பட்டு வருகின்றன    சென்னையில்  உள்ள ஐ .டி .ஐ  மெட்டல்  கம்பெனிக்கு  அப்ரண்டீஸ்  பணிக்கு  ஆட்கள்  தேர்வு  முகாம்  வரும்  13ம்  தேதி  காலை  10மணிக்கு  மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலகத்தில்  நடக்கிறது  கல்வி தகுதி 10, 12ம்   வகுப்பு தேர்ச்சி  ,ஐ .டி. ஐ  .பிட்டர் ,வெல்டர் ,டிப்ளமோ  ,    டி ம் இ  படித்தவர்கள்  தேர்வு செய்ப்படவுள்ளனர்  விருப்பமுள்ளவர்கள்   கல்வித்தகுதி  சான்றுகள்  சாதிச்சான்று, குடும்ப அட்டை ,வேலைவாய்ப்பு அடையாளட்டை  ஆகியவற்றின்  அசல்  மற்றும்  ஜெராக்ஸ்நகல்களுடன்  நேரில்  வருமாறு  திருச்சி மாவட்ட  வேலைவாய்ப்பு  அலுவலக துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துளார்             

0 comments: