Sunday, March 26, 2017
On Sunday, March 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.3.17
திருச்சி ஜெ தீபா பேரவை சார்பில் தீபாவின் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் படையப்பா ரெங்கராஜ் தீபாவை 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க யூகம் அமைத்து ஜெ அம்மாவின் வாரிசை நாங்கள் ஜெயிக்க வைப்போம் என்றார் அதற்குரிய ஆலோசைனைக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்
பேட்டி படையப்பா ரெங்கராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment