Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break
தில்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட, ரூ.20 கோடி கொடுப்பதாக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. தில்லியில் ஆட்சியமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒருபோதும் இறங்கியதில்லை என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment