Saturday, July 26, 2014
திருப்பூர் ஜூலை 26: காவல்துறை கலந்தாய்வு கூட்டத்தின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்ததற்கு இணங்க, மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளினர்கள் வரை 40 வயது மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் பொருட்டு , 328 அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இனம் கண்டறிந்து அவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாராபுரம் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது . இப்பரிசோதனையின் போது பொது உடல் பரிசோதனை பார்வை மற்றும் கேட்டல், காசநோய், இரத்த பரிசோதனை கல்லீரல் நுரையீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை வயிறு மற்றும் மார்பு ஆகியவை கண்டறியப்பட்டு தக்க சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது . பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார்சிங் .இ கா .ப அவர்கள் பரிசோதனை குறித்து கலந்தோசிதார் . இதுவரை 118 காவலர்கள் இந்த பரிசோதனை மூலம் பயனடைந்துள்ளனர் . இம்மாத நிறைவுக்குள் மீதமுள்ள காவல்துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
0 comments:
Post a Comment