Saturday, August 30, 2014
திருப்பூர், : கரூரில் இருந்து முறையான ஆவணம் இல்லாமல் மணல் ஏற்றிவந்த 10 லாரியை திருப்பூர் அதிகாரிகள் பிடித்தனர்.
கரூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர்.
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
.jpg)
0 comments:
Post a Comment