Saturday, August 30, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் இன்று துவங்கி, செப்.,5ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்> வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...

0 comments:
Post a Comment