Wednesday, August 06, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையின் தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் என அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக மொத்தம் 812. வாகனங்களை ஏலம் விட்டு அத்தொகையையை அரசுக்கு சேர்ப்பது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் , மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் , வாகனங்களை எவரும் உரிமை கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு உத்தேச மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தானியங்கி ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயட்பொறியாளர் , மோட்டார் வாகன ஆய்வாளர் [GR -I ] ஆகியோர்களால் நேற்று -05-08-2014. 330 . வாகனங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது . மீதமுள்ள 482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீடும் பனி நிறைவுற்றதும் மேற்கண்ட 812, வாகனங்கள் விரைவில் பொது ஏலம் விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப அவர்கள் தெரிவித்தார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
