Tuesday, November 22, 2016
On Tuesday, November 22, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.11.16
திருச்சி பாலிடெக்னிக்
கல்லூரி தலித்மாணவன்
சமூக விரோதிகளால்
தாக்கப்பட்டார்
சிவகாசி விருதுநகர்
மாவட்டம் வெற்றிலையுப10ரணி என்னும் கிரமத்தை
சேர்ந்த பால்பாண்டி
என்பவருக்கு 2மகன்கள்
உள்ளனர் மூத்தமகன்
பெயர் அன்பழகன்
இளைய மகன்
கலையழகன்
கலையழகன் வயது
18 பாவேந்தன் பாரதி
தாசன் கல்லூரி
பாலிடெக்னிக்கில் 2 ஆம்
ஆண்டு பயின்று
வருகிறார் இந்நிலையில்
கடந்த வெள்ளிக்கிழமையன்று;
புகை பிடித்ததாக
கூறி தனி
அறையில் அடைத்து
வைத்து சித்திரவதை
செய்துள்ளனர் தகவல்
கிடக்கபெற்ற தந்தை
பால் பாண்டியின்
முயற்சியில் கலையழகனை
மீட்டுள்ளார் இதனை
அறிந்த கல்லூரி
நிர்வாகம் தலித்
சமூகத்தை சார்ந்த
உங்களுக்கெல்லாம் இவ்வளவு
திமுறு கூடாது
என்று கூறி
அவர் ஊருக்கு
செல்ல விருந்த
பஸ்ஸில்ஏரி தாக்கியுள்ளனர்
இதி;ல்
மதியழகன் படுகாயமடைந்து
திருச்சி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று
வருகிறார்
இதனை
அறிந்த நாம்
சென்று அவரை
புகைப்படம் பிடிக்க
சென்ற போது
அரசு மருத்துமனை
ஊழியரான பாது
காப்பு ஊழியர்
நம்மை படம்
பிடிக்க விடாமுயற்சியில்
ஈடுபட்டார் இதனை
அறிந்த விடுதலை
சிறுத்தை நிர்வாகிகள்
மற்றும் கட்சியினர்
உன்மை நிலவரத்தை
வெளிச்சத்திற்கு கொண்டு
வரமுயற்சித்து அந்த
மாணவனனை படம்
பிடிக்கச்செய்தனர் இச்சம்பவம்
அரசு மருத்துவமனையில்
பெரும் பரபரப்பை
ஏற்ப்படுத்தியது
பேட்டி பால்பாண்டி
கலையழகன் தந்தை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
🔴🔵 *முதல்வர் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம்!- எச்சரிக்கை பதிவு!!* முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து யா...
0 comments:
Post a Comment